Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீனம் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் 17ல் தேர்த்திருவிழா காரமடை அரங்கநாதர் கோவிலில் 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
11:02

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா, இன்று (பிப்.,8) கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை, மேலமாசி வீதியில் இம்மையிலும் நன்மைதருவார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (பிப்.,8) காலை 6.45 மணி முதல், 7.00 மணிக்குள் நடைபெற்றது. விழாவில் 15ம் தேதி திருக்கல்யாணமும், 16ம் தேதி திருத்தேர் உற்சவமும், 17 ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான இன்று மாலை சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். பிப்.,18ம் தேதி பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar