Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜபாளையத்தில் தெப்பத்திருவிழா வீராம்பட்டினத்தில் நாளை மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் சன்னிதி கும்பாபிஷேகம் பக்தர்கள் கோபுர தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
03:02

உடுமலை;உடுமலை அருகே, சங்கராமநல்லுாரில், ஸ்ரீ ராமர் சன்னிதி மற்றும் அரங்க ராமானுஜ கூடம் கும்பாபிேஷக விழா நடந்தது. மடத்துக்குளம் தாலுகா சங்கராமநல்லுாரில், 1947ல், ஸ்ரீராமன் சன்னிதி மற்றும் அரங்க ராமானுஜ கூடம் பக்தர்களால் நிர்மாணிக்கப்பட்டு, தொடர் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இந்த இரு சன்னிதிகளும், விஸ்தரிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, 13ம் தேதி துவங்கியது.பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு, அன்று, இரவு 7:25 மணிக்கு, கலச ஸ்தாபனம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல், கும்பாபிேஷக சிறப்பு பூஜைகள் தொடர்ந்தது, காலை, 6:35 மணிக்கு மேல், கோபுர, மூலாலய மகா கும்பாபிேஷகம், மகா திருமஞ்சனம், வேத திவ்ய பிரபந்த சாறு முறை பஞ்ச தரிசனம், மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar