Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
எழுத்தின் அளவு:
மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்

பதிவு செய்த நாள்

18 பிப்
2022
10:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மாசி மக தீர்த்தவாரியில், தந்தைக்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை இல்லாமல் அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தபோது,  அருணாசலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன.  இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று வள்ளாள மஹாராஜாவிற்கு, அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை அருணாசலேஸ்வரர், கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு,  திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள, கவுதம துரிஞ்சல் நதிக்கரைக்கு சென்றடைந்தார். அங்கு சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், துரிஞ்சல் நதியில் மூழ்கி திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. பின்னர்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜை நடந்தது. இதை தொடர்ந்து சம்மந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்மந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது.   அப்போது பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள பிராமண சபா கல்பத்தி உபசபையின் சார்பில், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் வெங்கடேஷ் ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்ற நிலையிலும் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar