Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெறிச்சோடிய ஆற்றுக்கால் பகவதி ... திருச்சுழி மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா திருச்சுழி மாரியம்மன் புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2022
12:02

பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோவில்களில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் பவுர்ணமியுடன் இணைந்து வரக்கூடிய மகம் நட்சத்திர நாளில் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு மாசி மகத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாள் திருக்கோவிலை அடைந்தார். பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு ராமர் கருட வாகனத்தில் வீதி வலம் வந்தார். தொடர்ந்து தரைப்பாலம் அருகில் உள்ள பஜனை மடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம், பஜனைகள் நடந்தன. அதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மாசி மக தீர்த்தவாரி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar