தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2022 11:02
சேலம்: சேலம், நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் 75ம் ஆண்டு மாசித்திருவிழாவையொட்டி, பொங்கல் வைபவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவையொட்டி, காளியம்மன் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.