Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பை பட்டி வீரகாளியம்மன் கோயில் ... குரும்பபாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா குரும்பபாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊராளிபட்டி பெரியகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஊராளிபட்டி பெரியகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 மார்
2026
10:03

நத்தம்; நத்தம் அருகே ஊராளிபட்டி பெரியகருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி முன்னதாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோயில்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் முளைப்பாரி மற்றும் தீர்த்த அழைப்பு நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று 2ம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின் தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோயில் கலசங்களில் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.அன்னதானம் வழங்கபட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar