Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி விவேகானந்தர் தாயகம் ... மன்னீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
03:02

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு பெருமாள் தீர்த்தவரி நடந்தது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீநளபுரநாயகி ஸமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன் கொடியேற்றத்துடன் துவக்கியது. இதில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 27ம் தேதி கருடசேவை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இன்று திருத்தேர் மற்றும் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் உத்ஸ்வம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பெருமாளை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar