Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா ... திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி திருநள்ளாறு நளநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய சிறப்பு நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய சிறப்பு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
03:02

தஞ்சாவூர்: சமுதாயத்தின் அஸ்தி வாரங்களான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நேற்று (27 ம் தேதி) நடைபெற்றது. பாரதப் பெருமையை உலகறியச் செய்த  சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களது ஆற்றலை மேம்படுத்தும் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது. இன்றைய சூழலில் ஆசிரியர்கள், சிரமங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி ஆசிரியர்கள் உரையாற்றினர். உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் யதீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியாம்பா ஆசிரியர்கள் மகத்தானவர்கள் என்பது குறித்து விளக்கினார். ஆசிரியர்களின் பொறுப்பும், சிறப்பும் குறித்து சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரை ஆற்றினார். உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள 47 பள்ளிகளைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 150 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் சுவாமிஜியின் நூல்கள் வழங்கப்பட்டன. நல்லாசிரியராகச் செயல்பட இனி பொறுப்பேற்போம் என்று அனைத்து ஆசிரியர்களும் உறுதி ஏற்றனர். ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் திரு செந்தில் முருகன் மற்றும் செல்வி கலைவாணி ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar