Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூர் தங்க விமானத் ... மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் விழா கோலாகலம் மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

03 மார்
2022
06:03

சித்தூர்: காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-வது நாளான இன்று காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் இன்று (வியாழக்கிழமை) நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பலித்தனர்.


முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்த பின்னர் பஞ்ச மூர்த்திகளான விநாயகர் ,வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் ,சண்டிகேஸ்வரர் ,கண்ணப்பர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக 4 மாட் வீதிகளில் உலா வந்தனர்.மூஷிக வாகனத்தில் விநாயகர் ,சப்பரங்களில் சுப்பிரமணிய சுவாமி சண்டிகேஸ்வரர் கண்ணப்பர்  நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் .வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் .இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar