முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 01:03
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கார்த்திகை மூன்றும் ஒன்றாய் அமைந்த நாளான நேற்று சித்தர் முத்துவடுகநாதர் முருகன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.