Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாத சுவாமி கோவிலில் யானை ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மாசி வெள்ளி சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக தமிழ் வம்சாவழி மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் புகைப்பட கண்காட்சி
எழுத்தின் அளவு:
உலக தமிழ் வம்சாவழி மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் புகைப்பட கண்காட்சி

பதிவு செய்த நாள்

11 மார்
2022
05:03

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உலக  தமிழ் வசம்சாவழி மாநாடு தமிழக அரசின் 8 ஆம் ஆண்டு கண்காட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் புகைப்பட கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


இந்த புகைப்பட கண்காட்சியில் திருக்கோயில் புனரமைப்பு, திருப்பணிகள், குடமுழுக்கு, புதிதாக தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம், அன்னதானம், திருத்தேர், கோசாலை, வேதபாடசாலை, சொத்துக்களை பாதுகாத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், திருக்கோயில் மருத்துவ மையம், யானைகள் மருத்துவ முகாம் ஆகியவை புகைப்பட கண்காட்சியில் விளக்கப்பட்டது. இக்கண்காட்சியில் சுற்றுலா துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி முன்புறம் மதுரை மீனாட்சியம்மன் திருவுருவ சிலை வைத்து பூஜை செய்து வருகின்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அர்ச்சனை போற்றி நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்மீக புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில்  கூடுதல் ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர் திரு.சுதர்சன், திரு. ஜெயராமன், திருக்கோயில் திங்களிதழ் ஆசிரியர் திரு.ஜெ. சசிக்குமார், திருக்கோயில் செயல் அலுவலர் திரு. அருட்செல்வன், திரு. கணேசன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar