ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தலையநல்லூர், இங்கு கோயில் கொண்டிருக்கும் பொன்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யும்போது. கோயில் மகாமண்டபத்தின் வலப் பக்கத்தில் பல்லி ஒலித்தால் வேண்டிய காரியம் வெற்றிபெறும் என்றும், இடப்பக்கம் பல்லி ஒலித்தால் காரியம் தடைப்படும் என்பதும் நம்பிக்கை.