Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூரில் 7 கோவில்களில் ... புதுகுளங்கரை பகவதி அம்மன் திருவிழா புதுகுளங்கரை பகவதி அம்மன் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.69 ஆயிரத்துக்கு ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.69 ஆயிரத்துக்கு ஏலம்

பதிவு செய்த நாள்

21 மார்
2022
10:03

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள், 69 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா ஒன்பது நாட்கள் நடத்தப்படுவது வழக்கம்.திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாள் உற்சவ காலங்களில், தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து, பங்குனி உத்திரத்தின் மறுநாள் நள்ளிரவு ஏலம் விடப்படும்.

இதன்படி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்ப பிரச்னை உள்ளவர்கள் என, பலர் ஏலம் எடுத்தனர்.முதல் நாள் எலுமிச்சை பழம் 13 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் நாள் எலுமிச்சை 11 ஆயிரம்; திருக்கல்யாண எலுமிச்சை 15 ஆயிரத்து 200 என, ஒன்பது எலுமிச்சை பழங்களும் மொத்தம் 69 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போயின.கடந்தாண்டு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வழங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar