Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ... சந்தன மாரியம்மன் கோயிலில் தெருக்கட்டு பொங்கல் சந்தன மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடக்குபுற காளியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
வடக்குபுற காளியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்

பதிவு செய்த நாள்

27 மார்
2022
02:03

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஸ்ரீ வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு அய்யணார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், வாழை மட்டையால் மாறுவேடம் போட்டு 3 கி.மீ., தொலைவில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 27 ஊராட்சிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் வீடுகளில் இருந்து பூ தட்டுகளை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar