ராமநாதபுரம்: கடலாடி திருஆப்பநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. உலக அமைதி வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவபெருமானும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் பூப்பல்லக்கில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் கிருஷ்ண சைதன்யா சுவாமி செய்திருந்தார்.