Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிவெள்ளி கோவில்களில் அலைமோதிய ... திருமலையில் இலவச வரிசையில் செல்பவர்களுக்கு புதிய ஏற்பாடு! திருமலையில் இலவச வரிசையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூலை 23ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
10:07

ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவின் 11 ம் நாளில் ஆடித்தபசு நிகழ்ச்சி ஜூலை 23 ல் நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று இரவு 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் முடிந்த பின் காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார். மதியம் 12 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருள சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நடக்கிறது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி கோயிலுக்கு திரும்பியவுடன் வழக்கமான பூஜைகள் நடைபெற்று இரவில் அம்பாள் பூப்பல்லக்கில் வீதிஉலா வருகிறார். இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை என்று கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar