ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் விருந்து, சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2022 03:04
போடி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு போடி பெரிய பள்ளிவாசலில் இப்தார் விருந்து, தொழுகை தலைவர் தங்கப்பா தலைமையில் நடந்தது. செயலாளர் பரூக், துணைத் தலைவர் ரகீம், பொருளாளர் ஜாஷீர் உசேன், இணைச்செயலாளர் முசாக் மந்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.