Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் ... ஆகாச ராயர் கோவில் கும்பாபிஷேகம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்ம சுவாமி மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2022
02:04

தங்கவயல் : கோரமண்டல் சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரதிஷ்டாபனை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது.நேற்று மாலை ஸ்ரீ விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, சபா பிரார்த்தனை, கோ பூஜை, த்வஜாரோகனம், ரக் ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, திருவாராதனம், சாத்துமறை, தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது.

இன்று காலை மங்கள வாத்தியம், வேதபாராயணம், பிரபந்த, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மங்கள வாத்தியம், தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது.நாளை காலை சுப்ரபாத சேவை, வேத பாராயணம், சேவாகாலம், சுப மங்களத்திற்கு பின், மஹா கும்பாபிஷேகம், நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் ஹரே கிருஷ்ணா குழுவின் சுபானந்த தாசர் தலைமையில் ஹரிநாம சங்கீர்த்தனம், மணவாள மாமுனி சுவாமி சன்னதியின் பஜனை, சிவநாராயணனின் ஹரிகதை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.அனைத்து பூஜைகளையும் கிருஷ்ணகிரி பரந்தாமன் சுவாமி, திருப்பதி ரகுபட்டர், கோவில் அர்ச்சகர் ராமானுஜம், சிவ நாராயணன், குசேலன் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar