Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் ... பங்குனி பொங்கல் உற்ஸவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலாநந்தீஸ்வரர் கோயில் : நாளை, தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
07:04

சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக இன்று காலை திருக்கல்யாணம், நாளை மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது.

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலின் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த ஏப். 7 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இன்று ( ஏப்.14) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் பூலாநந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை ( ஏப்.15 ) மாலை 5 மணிக்கு திருத்தோரட்டம் நடைபெறும். இரண்டு நாள் நடைபெறும் இந்த தேரோட்டத்தை காண சின்னமனூர் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வருவார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar