Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் கவுன்டரில் பக்தர்கள் தவம்; ... அய்யர்மலையில் ரோப் கார் சோதனை ஓட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் பார்த்தசாரதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
03:04

சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில் நேற்று, கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை, சேஷ வாகனத்தில் பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.இதையடுத்து, கருட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். நேற்று காலை 5:00 மணிக்கு கோபுரவாசல் தரிசனம் நடந்தது. பின், மாட வீதிகளை வலம் வந்த பார்த்தசாரதி பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு ஏகாந்தசேவையும், இரவு ஹம்ச வாகன புறப்பாடும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar