தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சி இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2022 06:04
ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு அட்டைப்பூச்சியை பயன்படுத்தி வந்தனர். அதனடிப்படையில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவான் அட்டைப்பூச்சி தாங்கியிருப்பார்.