Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் தேய்பிறை அஷ்டமி: ... சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: தேவசம் போர்டிடம் வழங்க உத்தரவு சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: தேவசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க நிற குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
தங்க நிற குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2022
07:04

திருப்புவனம்: திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வேடம் பூண்டு பச்சைப் பட்டு உடுத்தி  வைகை ஆற்றில் இறங்கினார். திருப்புவனத்தில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய மணவாள ரங்கநாதர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி , பூதேவி சமேதர பெருமாளுக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன . காலை எட்டு மணிக்கு தங்க நிற குதிரையில் பக்தர்களின் கோவிந்தா , கோவிந்தா கோஷத்தின் இடையே வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கினார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்  வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமாள் கோயில் நிர்வாகி ராகவன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த,  உத்திராயண புண்ணியகால ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar