முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன், 1,008 திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கபட்ட வாகனத்தில் முதுகுளத்தூரின் முக்கிய தெருக்களில் அம்மன் ரத வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.