Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநியில் அக்னி நட்சத்திர கிரிவலம் பழநி பெருமாள் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா பழநி பெருமாள் கோயில்களில் நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரத்தில் வைகாசி வசந்த உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
10:05

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில் இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்.

எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில், கடந்த 10 நாட்களாக பிரமோத்சவம் நடந்து நேற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு கும்பா திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் இரவு 3:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து நாளை காலை 10:00 மணிக்கு மேல சத்திரத்திலிருந்து குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி மதியம் 3:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிக்கிறார். இதனை தொடர்ந்து பெருமாள் தினமும் சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar