Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளி அலங்காரத்தில் சாமாண்டி அம்மன் காஞ்சிபுரம் கோவில்களில் பிரம்மோற்சவம் :  பந்தக்கால் முகூர்த்தம் காஞ்சிபுரம் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லுார்பாளையம் கிராமத்தில் கும்பாபிஷேகம் : ஊற்றுநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
நல்லுார்பாளையம் கிராமத்தில் கும்பாபிஷேகம் : ஊற்றுநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

20 மே
2022
05:05

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர், நல்லுார்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர், ஊத்துகாட்டு மாரியம்மன், பாலமுருகன், ஐயப்பன், துர்கையம்மன், அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி காலை கோ பூஜை, குருபூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்து, யாகசாலைஅமைக்கும் பணி துவங்கியது.கடந்த 15ம் தேதி கரிகோலம் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை ஊரில் இருந்து கிராம மக்கள் ஊற்றுநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28ம் தேதி யாகசாலை பிரவேசம், 30ம் தேதி முதல் கால கலச விளக்கு பூஜை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar