மேலூர்: மேலுார் துரோபதையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மே 20 கொடியற்றப்பட்டது. மே 27 திருக்கல்யாணமும், ஜூன் 1 பீமன் கீசன் வேடமும், ஜூன் 7 சக்கரவியூககோட்டையும், ஜூன் 10 ல் அர்ச்சுணன் தவசும், ஜூன் 12 கூந்தல் விரிப்பும், ஜூன் 13 ல் கூந்தல் முடிப்பும், ஜூன் 14 ல் பூக்குழி இறக்கும் நிகழ்ச்சியும், ஜூன் 15 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ் விழாவில் மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.