* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார். * நம் உருவத்தையோ, செல்வத்தையோ இறைவன் பார்ப்பதில்லை. உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான். * ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விட சிறந்தது. * நல்ல எண்ணத்துடன் இருப்பதுகூட தர்மம் தான். * எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை. – பொன்மொழிகள்