Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் ... சாத்தபுரம் கணபதி கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் கோலாகலம் சாத்தபுரம் கணபதி கோவில் பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோச்சேரியில் துரியோதனன் படுகளம் விமரிசை
எழுத்தின் அளவு:
மோச்சேரியில் துரியோதனன் படுகளம் விமரிசை

பதிவு செய்த நாள்

28 மே
2022
03:05

 மதுராந்தகம்: மோச்சேரி திரவுபதியம்மன் கோவிலின் துரியோதனன் படுகளம் நேற்று விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உற்சவம், இம்மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் தினமும் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 15ம் தேதி முதல் தினமும் இரவு 9:00 மணிக்கு, பாரதமாதா நாடக சபாவின் மகாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திரவுபதி அம்மனுக்கு, துரியோதனின் கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar