Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்யாண வரம் வேண்டுமா... லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்! லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் ...
முதல் பக்கம் » துளிகள்
பழநியின் புராணப் பெயர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2022
04:05


பழநியின் புராணப் பெயர் திருஆவினன்குடி. இதற்கான காரணம் தெரிந்து கொள்ளுங்கள்.
* மகாவிஷ்ணுவைப் பிரிந்து பூலோகம் வந்த மகாலட்சுமி ஆறுதல் பெற வேண்டி பழநியில் தங்கினாள்.
* ஆணவத்தால் தன் சக்தியை இழந்த தெய்வப்பசுவான காமதேனு பழநியில் தவமிருந்து பலம் பெற்றது.
* தன்னால் தான் உலகமே இயங்குகிறது என்று கர்வப்பட்ட சூரியனை சபித்தார் சிவன். இதிலிருந்து விடுபட பழநி முருகனைச் சூரியன் சரணடைந்தார்.  
* பார்வதியின் தந்தையான தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகன் சிவனை அழைக்கவில்லை. சிவனை மதிக்காத யாகத்தில் பங்கேற்ற அக்னிபகவான் ஒளியிழந்தார். பின்னர் பழநி முருகனை வழிபட்டு பலன் பெற்றார்.  
* பழநி முருகனின் மகிமை அறிந்த பூமாதேவி இத்தலத்தில் தங்கி வழிபட்டாள்.
மகாலட்சுமியாகிய ‘திரு’, காமதேனுவாகிய ‘ஆ’, ‘இனன்’ என்று பெயர் கொண்ட சூரியன், பூமாதேவியாகிய ‘கு’, அக்னியாகிய ‘டி’ ஆகியோர் வழிபட்டதால் இத்தலம் இவற்றின் பெயரால் ‘திருஆவினன்குடி’ என பெயர் பெற்றது.  

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar