Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி ... சீர்காழி மந்த கருப்பண்ணசுவாமி கோயிலில் முளைபாலி திருவிழா சீர்காழி மந்த கருப்பண்ணசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
09:06

சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையின் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு முன்னிலையில், மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்நது ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனத்துக்கு பின், வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு படிபூஜை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜைக்கு பின், ஹரிவராசனம் பாடி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இதையடுத்து, ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar