Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
05:06

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழாவில், குதிரை வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார்.

இக்கோயிலில் வசந்த உற்சவ விழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. தினமும் பெருமாள் தாயாருடன் வசந்த உற்சவ மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். அப்போது பாகவதர்களின் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்காம் நாளான இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு, இரவு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. நாளை காலை தீர்த்தவாரி மண்டபத்தில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்து விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar