Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை ... தேவிபட்டினம் நவபாஷாணத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் தேவிபட்டினம் நவபாஷாணத்தை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் காலபைரவர்
எழுத்தின் அளவு:
ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் காலபைரவர்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2022
05:06

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நித்திஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று ஸ்ரீ பைரவி உடனுறை காலபைரவருக்கு மஞ்சள், பால்,தயிர்,பஞ்சாமிர்தம்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பைரவர் மூர்த்திகளுக்கு முத்தங்கி அணிவித்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar