Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் அருகே மாரியம்மன் கோவில் ... குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண துறவிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இஸ்ரோ சேர்மன் மற்றும் விஞ்ஞானிகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இஸ்ரோ சேர்மன் மற்றும் விஞ்ஞானிகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
11:07

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று இஸ்ரோ சேர்மன் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரை தரிசனம்  செய்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் இன்று நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டையில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ள பிஎஸ்எல்வி சி 53 வெற்றியடைய வேண்டும் என்று  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்( PSLV-C53 மாதிரியை )முன் வைத்து வேண்டிக் கொண்டனர். ஸ்ரீ காலஹஸ்திஸ் ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தியதோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும்  கோயில் சார்பில் அதிகாரிகள் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar