Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
1100 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட சமண ... 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாம்பாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
04:07

அவிநாசி: மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து, ஆனி  மாத மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும்,கரூர், குமார சாமிநாத தேசிகர் தலைமையில், தமிழகத்தின் தலை சிறந்த  ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்ட , திருவாசகம் முழுமையாக தேவாரப் பண்ணிசை முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து,நான்கு ரத வீதிகளிலும் சாமி வலம் வந்தது  இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar