Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாம்பாடி ... திருவட்டாறு கோயில் கும்பாபிேஷகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழு கோயில்களில் பாலாலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
04:07

பழநி: பழநி முருகன் கோயில் உபகோயில்களான ஏழு கோவில்களில் இன்றும் , நாளையும் விமான பாலாலயம் நடைபெற உள்ளது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான பழநி நகரில் உள்ள வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி  வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில் ஆகிய ஏழு கோயில்களுக்கு விமான பாலாலய நிகழ்ச்சி  இன்று மாலை 5:00 மணிக்கு முதல் கால வேள்வியும், நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், முதற்கால வேள்வி,  திருவமுது வழங்குதல், இரண்டாம் கால வேள்வி, பசு வழிபாடு, நவகொள் வழிபாடு, ஸ்தபதி மரியாதை, திருப்பணி துவக்கம் ஆகியவை நடைபெறும். என இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடுகபைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை நடந்தது.இந்திரன் மகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar