ஸ்ரீருத்ரம், காயத்ரி மந்திரங்களைப் பெண்கள் சொல்லலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 04:07
சொல்லக் கூடாது. பூணுாலை அணிந்து காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மந்திரங்களை ஜபிக்கலாம். திருத்தாண்டகம், அபிராமி அந்தாதி, கோளறு பதிகங்களை பெண்கள் பாடலாம்.