* மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல. * விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பெறுவதற்கு ஒரு காலமும் உண்டு. * அதிக துாக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். * நல்ல உழைப்பாளி நிம்மதியாக துாங்குவான். * சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்வது நன்மையானது. * கடன் வாங்குபவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரன். * கற்றுக்கொண்ட விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள். – பொன்மொழிகள்