Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆதி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் சாத்துார் சாய் பாபா கோவிலில் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் வியாசர் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
03:07

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வடக்குப்புற வளாகத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த இலந்தை மரம் உள்ளது.

இந்த இலந்தை மரத்தின் அடியில் மகாபாரதத்தை இயற்றிய வியாசர் முனிவரின் பாதுகை உள்ளது. ஆனி பவுர்ணமி மற்றும் குருபூர்ணிமாவை முன்னிட்டு இலந்தை மரத்துக்கும், வியாசர் பாதுகைக்கும் 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பானக்கம், நீர்மோர், வெள்ளரிக்காய், பச்சை பயிறு ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar