குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் 8ம்நாள் கொடைவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2022 09:07
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் எட்டாம் நாள் கொடை விழா விமர்சையாக நடந்தது. குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் கடந்த 12ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா நடந்தது. இதைத் தொடர்ந்து எட்டாம் நாள் கொடை விழா நடந்தது. விழாவில் அன்று காலை நாதஸ்வரம், கிளாரிநெட், இன்னிசை, பஜனை மற்றும் திபாடல் நிகழ்ச்சி, மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. மாலையில் குரங்கணி ஜெகதீசன் சார்பில் ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு வாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. எட்டாம் நாள் கொடை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார் துமக்கள் மற்றும் ஊர்பொது மக்கள் செய்