Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
07:08

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கும் கோயிலில் நடக்க இருக்கும்  மகா கும்பாபிஷேகம் மற்றும்  2022 ஆம் ஆண்டு கோயிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தையொட்டி மாநில அமைச்சர் பெத்தி. ரெட்டி ராமச்சந்திரா ரெட்டியை சித்தூர் எம்.எல்.ஏ எம்.எஸ்.பாபு மற்றும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு ஆகியோர் திருப்பதியில் அமைச்சரின் வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இவர்களுடன் கோயில் துணை பொறியாளர் வித்தியாசகர் ரெட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar