Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிங்கம்புணரியில் தயாரான 18 அடி உயர ... மட்டக்களப்பில் மருத்துவமனை: சத்ய சாய் அறக்கட்டளை திறப்பு மட்டக்களப்பில் மருத்துவமனை: சத்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: மூத்த குடிமக்கள் திருமலை வரவேண்டாம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: மூத்த குடிமக்கள் திருமலை வரவேண்டாம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
10:08

திருப்பதி : திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் திருமலை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுஉள்ளது.

திருவிழா: நாளை முதல் 15 வரை தொடர் விடுமுறை காரணமாக, திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது. எனவே, தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது.திருமலையில், கோடைகால கூட்ட நெரிசல் குறைந்தாலும், வார இறுதி கூட்டமும், திருவிழா கூட்டமும் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் கூட்டத்திற்கு குறைவிருக்காது.

பொறுமை: மேலும் புனித மாதமான புரட்டாசி, செப்டம்பர் 18ல் துவங்கி, அக்டோபர் 17ல் தான் முடிவடைகிறது. இந்த மாதத்திலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தற்போதைக்கு திருமலைக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும், தரிசன வரிசைகளிலும் பொறுமையுடன் காத்திருக்குமாறு தேவஸ்தானம் கேட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar