Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ... வெற்றிலை அலங்காரத்தில் ராமலிங்க செளடேஸ்வரியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் ராமலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராஹி கோவிலில் தேரோட்டம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வராஹி கோவிலில் தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
12:08

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் திருக்குகை ஈஸ்வரன் கோவில், வகையாறா அரசாலையம்மன் என்ற வராஹி கோவில் உள்ளது.

கடந்த, 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் பகல் உற்சவம் மற்றும் இரவில் பல வாகனங்களில் அம்மன் எழுந்தருளி புறப்பாடு நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பள்ளூர் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்புகளில் இருந்து, அம்மனுக்கு தாய் வீட்டு சீதனமாக, பட்டுப்புடவை, தாலி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை எடுத்து வரும் நிகழ்ச்சி, காலை 10:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, தேரில் எழுந்தருளிய வராஹியம்மனுக்கு, தாய் வீட்டு சீதனத்தை சாமர்ப்பித்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவை மற்றும் மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின், அம்மனுக்கு தாலி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியை, சிவாச்சாரியார்கள் செய்து முடித்தனர்.காலை 10:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக, தேர் வலம் வந்து, மீண்டும் தேரடியில் நின்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar