Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... வராஹி கோவிலில் தேரோட்டம் விமரிசை வராஹி கோவிலில் தேரோட்டம் விமரிசை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை ஆடிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை ஆடிப்பெருந்திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
11:08

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை (ஆக., 12) ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெற உள்ளது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் தை ஆடி மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறும். ஆகஸ்ட் 5 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நாளை (ஆக., 12) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு பூசாரிகள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு சாத்தூர், விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இருக்கன்குடி கோயிலுக்கு இயக்கப்படுகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar