Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி வெள்ளி கிழமை : அம்மன் ... திருப்பரங்குன்றத்தில் படிப்பு சிறக்க வேண்டி கல்லூரி மாணவிகள் விளக்கு பூஜை திருப்பரங்குன்றத்தில் படிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

12 ஆக
2022
12:08

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்குள் வெயில் நேரங்களில், நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களின் கால்களை, வெப்பம் தாக்குவதில் இருந்து பாதுகாக்கும் விதமாக நடைமேடையில் நவபாஷாண ஊழியர்கள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.

தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், கல்வி, ஆயுள், சிறக்க பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால், கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களுக்கு செல்லும் நடைமேடையில், பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள் சூடு ஏறி, வெப்பமாக உள்ளன. இதனால், பக்தர்களின் கால்களை வெப்பம் பதம் பார்க்க கூடும் என்பதால், நவபாஷாணத்தை நிர்வகித்து வரும், இந்து அறநிலை துறை சார்பில், ஊழியர்கள் பகல் நேரங்களில், நடைமேடையில் தண்ணீரை தெளித்து சூட்டை தணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி நடைபாதை வழியாக கடல் பகுதிக்கு சென்று வந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar