Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் முத்துப் ... ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உத்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உத்சவம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான இன்று சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து, சர்வதீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஆறாம் நாள் உத்சவமான கடந்த மாதம் 27ம் தேதி காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், இரவு வெள்ளி தேரோட்டமும் நடந்தது. ஏழாம் நாளான கடந்த 28ம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. இதில், 10ம் நாள் உத்சவமான கடந்த மாதம் 31ம் தேதி இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா விமரிசையாக நடந்தது. இதில், 13வது நாள் உத்சவமான இன்று காலை சந்திரசேகரர், வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மதியம் 1:30 மணிக்கு சர்வதீர்த்தகுளத்தில் திரிசூல அஸ்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. இரவு யானை வாகன உத்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar