Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி ... சீர்காழியில் 3 கோவில்களின் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் சீர்காழியில் 3 கோவில்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2022
03:08

ஊத்துக்கோட்டை : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று 21ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு ஊராட்சி, சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். செவ்வாய்க்கிழமையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்வர். கடந்த 2003ம் ஆண்டு இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதை  சீரமைக்க முடிவெடுத்து, கடந்தாண்டு முதல், சீரமைக்கும் பணி துவங்கியது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி, பரிவார சன்னதிகள்,ராஜகோபுரம் ஆகியவை புதுப்பித்தல்,  மதில்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல க்யூ அமைத்தல், குடிநீர் வசதி ஆகியவை ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றது. இறுதி கட்டப் பணிகள்  நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் யானை சுப்புலட்சுமி 53, தீயில் கருகி ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar