Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மசாலி பேட்டை ராமர் கோயிலில் ... வாஸ்து பகவானுக்கு சிறப்பு வழிபாடு வாஸ்து பகவானுக்கு சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆவணி ஏகாதசி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆவணி ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
03:08

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.

கோவை மாவட்டத்தில், வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு கால சந்தி பூஜை, விஷ்வக்சேனர், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. ஆவணி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. வெள்ளி சிம்மாசனத்தில், அரங்கநாத பெருமாள் கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின்பு, மங்கல தீபாராதனை நடந்தது. இதில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் என, ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar