Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் 60 இடங்களில் விநாயகர் ... கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.13.84 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நூற்றாண்டு நடுகல்லுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
04:08

பல்லடம்: பல்லடம் அருகே, 16ம் நூற்றாண்டு நடுகல்லுக்கு கிராம மக்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். பல்லடம் அடுத்த, இஞ்சிப்பட்டி கிராமம் அய்யன்‌ கோவில் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று உள்ளது. 16ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட இந்த நடுகல்லை, தலைவலிக்கு தீர்வு கிடைக்க வேண்டி, பாட்டையப்பன் என்ற பெயரில், கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடுகல், ரோட்டோரத்தில் பராமரிப்பு இன்றி சார்ந்த நிலையில் கிடந்தது. இது குறித்து, கடந்த டிச., 12 அன்று வெளியான தினமலர் நாளிதழில் சிறப்பு செய்தி வெளியானது. இதையடுத்து, கிராம மக்கள் நடுகல்லை சீரமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். ஆக., 21 அன்று விநாயகர் வழிபாடு கணபதி, நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. சின்ன அய்யன் கோவிலில் இருந்து முளைப்பாரி தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மாலை, யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6.30 மணிக்கு தீர்த்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, சின்ன அய்யன் கோவில் அர்ச்சகர் கிருபாகர சிவாச்சாரியார் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.‌ பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar