* உழைத்து சாப்பிடுங்கள். அதுவே நிலையானது. * நேர்மையுடன் இருந்தால் உங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். * விருந்து மனிதருக்கு மகிழ்ச்சி தரும். * உடலுக்கு விளக்கு கண். அது நன்றாக இருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். * கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் தாங்குங்கள். – பொன்மொழிகள்