பெண்குழந்தைகளுக்கு கல்வியை வழங்குங்கள். நற்பண்பு என்ற ஆபரணங்களால் அலங்கரியுங்கள். ஆண்களே...உங்கள் தங்கைகளை சுமையாக கருதாதீர்கள். அவர்கள் மணமாகும் வரை ஏற்படும் செலவுகளை விரும்பிச்செய்யுங்கள். இதனைப் பின்பற்றுவோருக்கு சுவனத்தில் இடம் உண்டு என்கிறது குரான்.